இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போபவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் 6 குபு சிகு குபு சிகு பிக்பாஸ் என ஆரம்பித்த முதல் சீசனிற்கு கிடைத்த மாபெறும் வெற்றி இப்போது 6வது சீசன் வரை வந்துள்ளது. இப்போது 6வது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, இந்த சீசனில் மக்களுக்கு நன்கு பரீட்சயமான முகங்கள் உள்ளனர். சிலர் புதியவர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள். இதுவரை வீட்டில் இருந்து ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி என 6 பேர் வெளியேறிவிட்டார்கள். இதில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜி.பி.முத்துவிற்கு பெரிய … Continue reading இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போபவர் யார் தெரியுமா?